Browsing Tag

Fidel Castro Getup

ஃபிடல் காஸ்ட்ரோ தோற்றத்தில் வந்த கமல்!

பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் தோன்றும் கமல் ஹாஸனின் உடை, கெட்டப் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாகும். அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. க்யூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல் வந்திருந்தார்..…