Browsing Tag

Bigg Boss 4

‘பேன்ட்டை அவுத்துருவாங்க’! – போட்டியாளர்களைத் தெறிக்கவிட்ட பிக்பாஸ்!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 61-ம் நாளான நேற்று, ஒவ்வொரு போட்டியாளரையும் தனியறைக்கு அழைத்து, "நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்க ளில் சாதித்தது என்ன... பிக்பாஸ்…

ஃபிடல் காஸ்ட்ரோ தோற்றத்தில் வந்த கமல்!

பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் தோன்றும் கமல் ஹாஸனின் உடை, கெட்டப் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாகும். அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. க்யூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல் வந்திருந்தார்..…