கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்! – முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்க்யுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு க ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் […]

அதிகரிக்கும் கொரோனா பரவல்… முதல் அமைச்சர் இன்று ஆலோசனை!

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்க்யுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இது நான்காவது அலைக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]

கோவிட் 19: அடுத்த இரு மாதங்கள் மிகக் கடினமானவை! – உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்யாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் எனவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் […]