கோப்ரா பட விமர்சனம்
நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்
ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன்
இசை: ஏஆர் ரகுமான்
தயாரிப்பு: லலித் குமார்
எழுத்து இயக்கம்: அஜய் ஞானமுத்து
சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார் ரோஷன்…