அமேசான் பிரைமில் அமோக வரவேற்புடன் ஓ மை டாக்!

  நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூரியா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விஜயகுமார், அருண் விஜய், அவர் மகன் ஆர்ணவ் விஜய் என ஒரே குடும்பத்திலிருந்து தாத்தா, மகன் பேரன் […]