அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…