Box Office சரித்திரம் படைத்த, தந்தை சிரஞ்சீவி – மகன் ராம்சரண்!

முதலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், ‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான […]

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை!

ஹைதராபாத்: 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு 1-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியை பிடிப்பதற்காக பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரையிலான தலைவர்களை பாஜக களம் இறக்கியது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு முதல்-மந்திரி கே.சந்திரசேகர்ராவும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒவைசியும் பிரசாரம் செய்தார்கள். டி.ஆர்.எஸ். கட்சி 150 வார்டுகளிலும், பா.ஜ.க. 149 வார்டுகளிலும், காங்கிரஸ் 146 வார்டுகளிலும், தெலுங்குதேசம் கட்சி 106 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 51 வார்டுகளிலும் […]