400 கோடியைக் கடந்த வேட்டையன்!
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் வேட்டையன்.
அக்டோபர் 10ம் தேதி உலகெங்கும் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும்…