வடிவேலுவையும் இழுக்கும் பாஜக!

சென்னை: நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்தவர். ஆனால் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட கோபத்தில், திமுகவில் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தீவிர அரசியல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். வடிவேலு சினிமாவிலிருந்து முற்றாக ஒதுக்கப்பட்டார். சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் […]