Browsing Tag

Property Tax

ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: வழக்கை வாபஸ் வாங்கினார் ரஜினி

சென்னை: கொரோனா பொது முடக்க காலத்தில் திறக்கவே இல்லாத தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஏப்ரல்…