Browsing Tag

NSE

லாபத்துடன் தொடங்கிய ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்’ பங்கு விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் அண்மையில் பட்டியலிடப்பட்டிருகிறது.…