நட்சத்திரம் நகர்கிறது ஒரு பார்வை
மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம்.
காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம்.
“வர்க்கம் ஒழிந்தால் சாதி…