மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அண்மையில் பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தப் படம் தயாராகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு […]
Tag Archives: KS Ravikumar
இயக்குநர்களின் சங்கமமான ஹிட் லிஸ்ட் இசை வெளியீடு!
ஹிட் லிஸ்ட் படத்தின் முன்னோட்டம் மட்டும் இரண்டு பாடல் வரிக் காணொளிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை’சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், R.V.உதயகுமார், பி.வாசு, இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கே. பாக்யராஜ், சந்தான பாரதி, ஆர்.பார்த்திபன், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் […]
குருநாதர் விக்ரமன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் கேஎஸ் ரவிக்குமார்!
லிஸ்ட் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத் துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம் தொடங்கி புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்கே செல்லுலாயிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். […]
தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனம் காரணமாக படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்காது என்றும், வேறு இயக்குநர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், ரஜினியே நெல்சனை வீட்டுக்கு அழைத்து தைரியம் சொல்லி அனுப்பியது நடந்தது. […]