கலகத் தலைவன் படம் பார்த்து உதயநிதியைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் – நிதி அகர்வால் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். உலகெங்கும் இந்தப் படம் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் முக ஸ்டாலினுக்காக திரையிடப்பட்டது. படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார் முதல்வர். திரைப்படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக கலகத் தலைவன் திரைப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் […]

இயக்குநர்களைக் கலாய்த்த ‘கலகத் தலைவன்’!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.   இவ்விழாவில் நடிகர் கலையரசன், ஆரவ், நாயகி நிதி அகர்வால், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர் கார்கி, ஒளிப்பதிவாளர் தில் ராஜு, நடிகர் பாபி சிம்ஹா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் […]