அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா… அப்படி இது உங்களுக்காகத்தான்!

எக்சிம் வங்கி ஆட்சேர்ப்பு 2020: ஏற்றுமதி சந்தையில் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவி செய்திடும் வகையில் எக்சிம் வங்கி செயல்பட்டு வருகிறது. எக்சிம் வங்கியில் உள்ள பல்வேறு துறைகளில் மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடங்கள் – 60. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. விபரங்களுக்கு www.eximbankindia.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 40,000 ஊதியம் கிடைக்கும். ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு 2021: ராணுவத்தில் பல்வேறு பதவிக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான […]

‘சச்சின் 10ம் வகுப்புதான் படித்தார்… அதற்காக அவருக்கு பியூன் வேலை கொடுப்பீங்களா?’ – உயர் நீதிமன்றம்

மதுரை: 10ம் வகுப்பு படித்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த […]