டி 20 உலகக் கோப்பை… இந்திய அணி அறிவிப்பு
மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ்…