20 ஓவர் உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

கயானா: 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் […]

டி 20 உலகக் கோப்பை… இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னாய், தீபக் சாஹர் […]