போராடும் விவசாயிகளுக்கு தமிழில் ட்வீட் செய்த பிரதமர்!

  டெல்லி: சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தையும் விவசாயிகள் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “வேளாண் துறை அமைச்சர் தனது உணர்வுகளை வேளாண் […]