தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தானத்தின் சிரிப்பு வெடி!
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் 'பிஸ்கோத்'. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார்.
சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்…