ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசுகையில், “3 வருடத்துக்கு […]