மறுவெளியீட்டில் வரலாறு படைத்த ரஜினியின் பாபா!
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம் ரஜினியைப் பொறுத்தவரை அவரது மனதுக்கு மிக நெருக்கமான படம். அவரது அரசியல், ஆன்மீக நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொன்ன படம்.
2002-ல் இந்தப் படம் பெரும்…