தமிழ் சினிமாவில் அனைத்துத் திறமைகளும் நிரம்பிய ஆணழகன் நடிகர் என்றால், அவர் பிரஷாந்த் தான். உலகெங்கும் வாழும் ஏராளமான தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவர். வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், பொன்னர் சங்கர் என தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத திரைப்படங்களின் நாயகன். இப்போது அவரது நடிப்பில் அந்தகன் படம் வெளியாகவிருக்கிறது. இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் வடிவம்தான் அந்தகன். பிரஷாந்துடன் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் தோன்றுகிறது. கார்த்திக், […]