நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி ஒளிப்பதிவு: எஸ்கே செல்குமார் இசை: யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பு: சூர்யா – ஜோதிகா எழுத்து – இயக்கம்: முத்தையா பொதுவாக தமிழ் சினிமாவில் அப்பா – மகன் பாசக் கதைகளைத்தான் அடித்துத் துவைத்துக் காயப்போடுவார்கள். விருமன் கதையில் அப்பா – மகன் மோதல்தான் களம். தன் கண்ணெதிரே தீயில் வெந்து கருகுகிறார் தாயார் சரண்யா. அந்த கொடூர மரணத்துக்கு முழுக் காரணமாக இருந்த […]
Tag Archives: Aditi Shankar
இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம்!
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி இயக்குநராக உள்ள ஷங்கர் மகள் அதிதி, புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு விருமன் என்று தலைப்பிட்டுள்ளனர். குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் இந்தப் படத்தில், அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கனமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்துக்காக அதிதி நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். விருமன் படத்தை நடிகர் […]