பிஸ்தா பட விமர்சனம்

  நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், மிருதுளா, அருந்ததி நாயர், செந்தில், யோகி பாபு, சதீஷ் ஒளிப்பதிவு: எம் விஜய் இசை: தரணி குமார் தயாரிப்பு: புவனேஸ்வரி இயக்கம்: ரமேஷ் பாரதி மணப்பெண்களைத் தூக்கி, கடைசி நேரத்தில் வெட்டி திருமணத்தை வெட்டி விடுவதையே தொழிலாகச் செய்யும் இளைஞனின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள், கலாட்டாக்களை நகைச்சுவையாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் சம்மதமில்லாமல், காதலன் அல்லது காதலியுடன் சேர விரும்புவோருக்கென்றே நண்பர்கள் துணையுடன் சேவை மையம் நடத்தி […]