படத்தில் நடனம் இல்லை என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது! – சசிகுமார்
இந்நிலையில் படத்தின் குழுவினர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து…