Browsing Tag

தமிழ் நாடு அரசு

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி…