Browsing Tag

தமன்னா

ரஜினியின் ஜெயிலரில் தமன்னா!

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார்.…