இந்திய எல்லையில் 60000 ராணுவத்தினரைக் குவித்துள்ளது சீனா! – மைக் பாம்பியோ
வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் 'மோசமான நடத்தை' குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர்…