உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்! – ரஷிய தூதர்

திருவனந்தபுரம்: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். போர் இன்னும் முடிவடையாததால் அவர்கள் மீண்டும் நேரடி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின், “படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும். இதன் […]

நெருங்கும் ரஷியப் படைகள்… உக்ரைன் தலைநகரில் இன்றுமுதல் பொதுமுடக்கம்!

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் அறிவித்து இன்று 20-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைனின் பிடிவாதம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவி காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. […]