ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு… எங்கு, எப்போது?
லண்டன்: பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.
பால்மோரலில் இருந்து, ஓக் மரத்தில் செய்யப்பட்ட ராணியின் சவப்பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை…