இசையமைக்க வந்து 45 ஆண்டுகளைக் கடந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முதல் முறையாக தனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார். கோடம்பாக்கத்தில் இருந்த எம்எம் பிரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி, புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் இன்று திறந்துள்ளார்.

அந்த புதிய ஸ்டுடியோவின் படங்கள்…

[nggallery id=2]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *