இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ‘பதாய் ஹோ’ படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 17-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல விமர்சனங்கள் வந்தன. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை மக்ழ்ச்சிக்குள்ளாக்கி்யுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஒரு […]