15 கோடியில் வைஸாக் நகரையே உருவாக்கிய மட்கா படக்குழு !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மட்கா’. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் நடைபெற்று வருகிறது. இது 35 நாட்கள் நடக்க உள்ளது, இந்த மூன்றாவது கட்டப் படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி […]