விஜய்யின் 66வது படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர்.
தசரா பூஜையின் ஒரு நாளில், 'விஜய் 66' பட பூஜையும்…