Browsing Tag

SA Rajkannu

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு மரணம் – பாரதிராஜா, கமல் இரங்கல்

கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை…