ஆற்றங்கரைப் பிள்ளையார்
புதுமைப்பித்தன்
1. ஊழி காலத்திற்கு முன்...
'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.
அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.
கரையில் ஒரு பிள்ளையார்.
கரையில்…