சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு!
சென்னை: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை…