மத்திய அரசின் ஸ்வச் சுர்வேக்சான் திட்டத்தின் கீழ் நாட்டின் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் முதல் பத்து சுத்தமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம். இதில் தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் திகழ்கிறது மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம். 1. இந்தூர் தொடர்ந்து 5வது ஆண்டாக சுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தூர் நகரம். 2. சூரத் குஜராத் […]