Browsing Tag

Food Price

இலங்கையில் விண்ணைமுட்டும் விலைவாசி… கிலோ அரிசி விலை ரூ 400 வரை உயரும் ஆபத்து!

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. காபியின் விலை ரூ 100ஐத் தாண்டிவிட்டது. இட்லியின் விலை ரூ 350ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலின் விலை…