இவ்ளோ வாய்க்கொழுப்பு ஆகாது தம்பி! – #என்னசொல்லப்போகிறாய்

தமிழ் சினிமாவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ஒரு நடிகர். அதுவும் நாயகனாக நடித்த முதல் படம் வரும் முன்பே வாய்க் கொழுப்பு நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துவிட்டார். அவர் பெயர் அஸ்வின் குமார். நடித்துள்ள படம் என்ன சொல்லப் போகிறாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் அவர் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார். திரைத் துறையில் எப்பேற்பட்ட நடிகராக, கலைஞராக இருந்தாலும், இயக்குநர்களுக்கென்று ஒரு மரியாதை உள்ளது. இயக்குநரைதான் […]