Browsing Tag

BCCI

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – டோணிக்கு முக்கிய பொறுப்பு!

டெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான்…