தடை நீங்கியது… மீண்டும் பிஸியாகும் வடிவேலு!
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.
தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை…