சிவகார்த்திகேயனின் அயலான்… முன்னோட்டப் படம் எப்படி?

  ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய படம் அயலான். இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து […]