சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது. ஞானவேல் ராஜாவின் இந்தப் பேட்டிக்கு எதிராக திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மூத்த இயக்குநர் பாரதிராஜா உள்பட தமிழ் திரைப்பட படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், […]
Tag Archives: Ameer
இறைவன் மிகப் பெரியவன்!
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘இறைவன் மிகப்பெரியவன்’. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: “இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் […]
அமீருக்குப் போட்டியாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்! – எஸ் ஏ சந்திரசேகர்
இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி […]