கவர்ச்சியும் கராத்தேவும் கலந்த ராம் கோபால் வர்மாவின் ‘பொண்ணு’!
ஆர்ட்சீ மீடியா புரொடக்சன் மற்றும் இந்தோ - சைனீஸ் கோ புரோடக்சன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து…