கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகவுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். தற்போதைய அதிபரும், மகிந்தாவின் சகோதரரும், இலங்கையின் பிரதமருமான கோத்தபய ராஜபக்சேவுடன் எதிர்கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க கோத்தபய ஒத்துக்கொண்டதாகவும், இதில் மகிந்தா இடம் பெற மாட்டார் எனக் கூறியதாகவும் சிறிசேனா கூறினார். அத்துடன், புதிய அமைச்சரவையில் 20 […]
Tag Archives: நெருக்கடி
பெரும் குழப்பத்தில் இலங்கை… பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு!
கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. விவசாய உற்பத்தி வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை, பண மதிப்பு வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலை என பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதால் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அதிபர் வீடுகளை மக்கள் முற்றுகையிட்டு […]