சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் டீஸர் வெளியீடு… இயக்குநர் பாலா வாழ்த்து

ராமம் ராகவம் பட டீஸர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு பேசியது: “சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரனமாக இருந்தவர் கனி அண்ணன்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” நடிகை மோக்‌ஷா “தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் […]

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சித்திரைச் செவ்வானம்!

பலதரப்பட்ட திரைப்படங்களை வழங்கி குறுகிய காலத்தில் முக்கியமான ஓடிடி தளமாக வளர்ந்துள்ளது ஜீ 5. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம்’ இந்த தளத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒரு ரகம். தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதல் முறை இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ – பிரத்யேகமாக ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. […]