லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு… உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. மீடியா ஒன் நிறுவனத்தைச் சேர்ந்த…