கொட்டுக்காளி பட முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். ஏற்கெனவே பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்க வெளியீடாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிறப்புத் திரையிடலில் கொட்டுக்காளி படத்தைப் பார்த்த […]