கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா…!

  மகத் இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாகசம் செய்யும் இளைஞனாக நடித்துள்ளார். அவரது காதலியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமான போது ஐஸ்வர்யா தத்தா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்தடுத்து வந்த படங்கள் அதனை பூர்த்தி செய்யவில்லை. அந்தக்குறையை இந்தப் படம் போக்கும்வகையில் சிறப்பான வேடமாம் அவருக்கு. வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் ஃபேவின்ஸ் பால் படத்தை தயாரித்திருக்கிறார். ஆதவ் சசி என்ற புதுமுக […]